whatsapp desktop

img

விரைவில் வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் மோட்!

வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.